Indian 2 Movie Latest Update : Famous Leading Director Joins With Team? | Kamal Haasan | Samuthrakani | Kollywood Cinema News
இந்தியன் 2 திரைப்படத்தில் முன்னணி இயக்குனர் ஒருவர் கமிட்டாகி உள்ளார். இது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Indian 2 Movie Latest Update : உலக நாயகன் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சி, அரசியல் என்பதை தாண்டி இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

பிரபல நடிகைக்கு லிப் லாக் கிஸ்.. சர்ச்சையில் சிக்கிய ரகுல் ப்ரீத் சிங் – வைரலாகும் புகைப்படம்.!

ஷங்கர் இயக்கி வரும் இந்த திரைப்படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங்க், ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனியும் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

சமுத்திரக்கனி இப்படத்தில் வரும் பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் இளமை தோற்ற கமலின் நண்பராக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மீண்டும் பிக் பாஸ் சென்றுள்ள வனிதாவுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? – இதனால் தான் இந்த ஆட்டமா?

தற்போது ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோருக்கான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. சமுத்திரக்கனி அடுத்த மாதம் முதல் இப்படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.