நடிகர் உதயநிதி அரசியலில் கலக்கி வர அவரது முதல் ஸ்போர்ட்ஸில் பெரும் சாதனை படைத்துள்ளார்.

Inban Udhayanidhi Record in Sports : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவரது நடிப்பில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து வெற்றிக்கு போராடிய இவருக்கு மனிதன் திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது.

உதயநிதி அரசியலில் கலக்க அவரது மகன் ஸ்போர்ட்ஸ் என்ன சாதனை செய்துள்ளார் பாருங்க - குவியும் வாழ்த்துக்கள்

பின்னர் சைக்கோ, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்கள் பேசும் படியாக அமைந்தது. தற்போது சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவாக இருந்து வரும் உதயநிதி ஸ்டாலின் அந்ததொகுதி மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

பாரா ஒலிம்பிக் டுடே : காலிறுதிக்கு தகுதி பெற்றார், இந்திய வீராங்கனை பவீனா

மேலும் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். உதயநிதி ஸ்டாலின் அரசியலிலும் கலக்க அவருடைய மகன் இன்பன் உதயநிதியோ ஸ்போர்ட்ஸில் கலக்கியுள்ளார். கால்பந்தாட்ட வீரரான இவர் தமிழகத்திலிருந்து நெரோகா எஃப்சி (North East Reorganising Cultural Association (Neroca)) என்ற அணியில் விளையாட போட்டியாளராக தேர்வாகியுள்ளார்.

Dhanush-யை தொடர்ந்து Atharvaa-வை இயக்கும் கார்த்திக் நரேன்! | Latest Cinema News | HD

இதனை அறிந்த ரசிகர்கள் இன்பன் உதயநிதிக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.