Ileana Latest Photoshoot
வெயிட்டை குறைத்து மீண்டும் கவர்ச்சியான செக்சி லுக்கிற்கு மாறியுள்ளார் இலியானா.

Ileana Latest Photoshoot : தமிழ் சினிமாவில் கேடி, நண்பன் உள்ளிட்ட படங்கள் மூலமாக பிரபலமானவர் இலியானா. தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறந்த போதே பாலிவுட் சினிமாவிற்கு தாவி இருந்ததையும் இழந்தார்.

சூப்பர் டீலக்ஸ் விஜய் சேதுபதி மாதிரியே இருக்கீங்க.. சீரியல் நடிகை மேக்கப்பை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள் – யாருனு நீங்களே பாருங்க.!

அதன் பின்னர் உடல் எடையும் கூடி போக வாய்ப்பில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் தற்போது இலியானா மீண்டும் தன்னுடைய எடையை குறைத்து ஒல்லியாகியுள்ளார்.

அதனை ரசிகர்களுக்கு தெரியப்படுத்த சில கவர்ச்சியான போட்டோக்களையும் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்

 

View this post on Instagram

 

When the sea is calling out to you ???? #tb

A post shared by Ileana D’Cruz (@ileana_official) on

 

View this post on Instagram

 

But there’s a buffet behind you ???????????????????? #tb

A post shared by Ileana D’Cruz (@ileana_official) on

 

View this post on Instagram

 

A little bit of bride ????????, a whole lot of badass ???????????? for @mrunaliniraodesign @lakmefashionwk ???? @nupur.agarwal.photography

A post shared by Ileana D’Cruz (@ileana_official) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.