Ilaiyaraja Vs Govindh Vasantha : Shocking Reply for Ilaiyaraja | 96 Movie | 96 The Movie | Kollywood CInema | Tamil CInema News | Latest Tamil Cinema News
ஆண்மை இல்லையா என விமர்சித்த இளையராஜாவுக்கு மீண்டும் தன்னுடைய இசை மூலமாகவே பதிலடி கொடுத்துள்ளார் 96 இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா.

Ilaiyaraja Vs Govindh Vasantha : தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 96. இந்த படத்தின் இசை மூலமாக பெரிதும் பேசப்பட்டவர் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா.

S.A சந்திரசேகர் இயக்கும் 70-வது படம் லவ் மேட்டர் – ஹீரோ யார் தெரியுமா?

இந்த படத்தில் இளையராஜாவின் பாடல்களை சில இடங்களில் பயன்படுத்தி இருந்தனர். இதற்கு இது ஆண்மை இல்லாத தனம் என கண்டனம் தெரிவித்து விமர்சித்து இருந்தார் இளையராஜா.

படக்குழுவும் நாங்கள் முறையாக காசு கொடுத்து விட்டு தான் உங்களின் பாடல்களை பயன்படுத்தி இருந்தோம் என பதிலளித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது கோவிந்த் வசந்தா ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தளபதி படத்தின் பாடலை வயலின் வாசிக்கும் விடியோவை வெளியிட்டு நான் என்றுமே இளையராஜா ரசிகன் தான் என குறிப்பிட்டுள்ளார்.

Ram Hugs Jaanu Finally – 100th Day Celebration of 96 | Trisha | Vijay Sethupathi | Tamil Cinema

அவருடைய இப்படியான பதிலை நிச்சயம் இளையராஜாவே எதிர்பார்த்து இருக்க மாட்டார் என நெட்டிசன்கள் கூறி வருவது மட்டுமில்லாமல் கோவிந்த் வசந்தாவின் பக்குவத்தையும் பாராட்டி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.