Darbar
ரஜினி நடித்துள்ள தர்பார் திரைப்படத்தை கலாய்த்து பதிவிட்டுள்ளார் IAS அதிகாரி ஒருவர்.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிநடை போட்டு வரும் திரைப்படம் தர்பார்.

லைகா நிறுவனம் தயாரிக்க முருகதாஸ் இயக்கிய இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது IAS அதிகாரி அலெக்ஸ் பால் என்பவர் தர்பார் படத்தின் பெயரை குறிப்பிடாமல் ” ஐயா, டேய்.. தமிழ் இயக்குநர்களா இனிமே இந்த IAS, IPS பின்புலம் வைத்து எந் படமும் எடுக்காதீங்க என கூறியுள்ளார்.

மேலும் உங்க லாஜிக் ஓட்டைல எங்க மொத்த மூளையும் விழுந்து கிடக்குது என்றும் கிண்டலடித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.