I Am Not Acting in Darbar : Rajinikanth | Nayanthara | Anirudh | ARMurugadoss | Kollywood | Tamil Cinema | Nivetha Thomas

I Am Not Acting in Darbar :

பிரபல மலையாள நடிகர் செம்பன் வினோத் ஜோஸ் தர்பாரில் இணைந்துவிட்டதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் அது பொய்யான தகவலாம்.

பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது.

தளபதி 63 படத்தின் வில்லன் – என்ன இப்படி ஆகிடுச்சு.!

இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி, யோகி பாபு, நிவேதா தாமஸ், யோகிபாபு சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தில் நாளுக்குநாள் ஒரு பிரபலம் இணைந்துகொண்டே வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் செம்பன் வினோத் ஜோஸ் அண்மையில் இப்படத்தில் இணைந்துவிட்டதாக ஒரு தகவல் வெளியானது.

ஆனால் அது பொய்யான தகவலாம். இதை அவரே விளக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி என்றும் அவர் கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.