Hockey

Hockey  : நேற்று டில்லியில் உலக கோப்பை போட்டிக்கு இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மன்ப்ரீத் சிங் தலைமையிலான 18 பேர் கொண்ட அணியின் விவரம் வெளியாகி உள்ளது.

வரும் 28-ஆம் தேதி தொடங்க இருக்கின்றது. மற்றும் இப்போட்டி டிசம்பர் 16-ல் முடிவடைகின்றது.

இந்த உகல ஹாக்கி போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுளது. 5-ஆம் இடதில் உள்ள நமது இந்திய அணி இந்த போட்டியில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அணியின் விவரம் :

கோல் கீப்பர் – பி.ஆர்.ஸ்ரீ ஜேஷ், கிருஷ்ணபகதூர் பதக்.

டிபண்டர்கள் – பிரேந்திர லக்ரா, அமித் ரோகிதாஸ், சுரேந்தர்கு மார், கோத்தஜித் சிங், ஹர்மன்ப் ரீத் சிங், வருண்குமார்.

மிட்பீல்டர்கள் – மன்ப்ரீத் சிங், செங்கலரேசேனா, நீலகந்தா சர்மா, ஹார்திங் சிங், சுமித்.

பார்வர்ட்கள் – மன்தீப் சிங், தில்ப்ரீத் சிங், லஜித் உபாத்யாய் சிம்ரஜ்சித் சிங்.

இந்திய அணி போட்டி துவக்க நாளில் முதல் ஆட்டத்தில் தென்னாப்ரிக்காவுடன் மோதுகிறது. பிரிவில் முதலிடத்தில் இருக்கும் அணி காலிறுதிக்கு முன்னேறும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.