High Court Verdict to Vijay

ரீல் ஹீரோவாக இல்லாமல் பெரிய ஹீரோவாக இருங்க என தளபதி விஜய்யை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

High Court Verdict to Vijay : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். படிப்படியாக வளர்ச்சி கண்டு இன்று உச்சம் அடைந்துள்ள இவர் ஒரு படத்திற்கு ரூபாய் 100 கோடி சம்பளம் வாங்கி வருகிறார்.

ஒரே தங்கப்பதக்கம்; ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மதிப்பு

இந்த நிலையில் தளபதி விஜய் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்தத் தொகையை ஒரு வாரத்திற்குள் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளது.

BEAST Shooting Spot-டிற்கு விசிட் அடித்த பிரபலம் – விரைவில் பாலிவுட்டில் ரீமேக்! | Vijay, Suriya

மேலும் நடிகர்கள் ஹீரோவாக இல்லாமல் ரியல் ஹீரோவாக நடந்துகொள்ளவேண்டும். சமூக நீதிக்காக பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

வரி என்பது நன்கொடை அல்லது கட்டாய பங்களிப்பு. அதற்கு தடை விதிக்க முடியாது கட்டித்தான் ஆகவேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.