ஒருபக்க தொடையை காட்டி படுகவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ளார் வலிமை பட நாயகி ஹூமா குரோஷி.

Hema Qureshi in Latest Photoshoot : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. பொங்கலுக்கு வெளியாக இருந்த தள்ளிப்போன இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஹூமா குரோஷி. பாலிவுட் நடிகையான இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஒருபக்க தொடையை காட்டி இவர் நடத்தியுள்ள கவர்ச்சி போட்டோ ஷூட் ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீயாக பரவி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.