இயக்குனர் வெற்றி மாறனின் மனைவி மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா? புகைப்படம் இதோ..!
இயக்குனர் வெற்றி மாறனின் மனைவி மற்றும் மகள் புகைப்படம் வெளியாகியுள்ளது.

பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதனை தொடர்ந்து ஆடுகளம், வடசென்னை,அசுரன் போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் சூரி நடிப்பில் வெளியான விடுதலை படத்தின் ஒன்றாம் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தை இயக்கியிருந்தார்.
இந்த படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று வெற்றிமாறன் அப்டேட் கொடுத்திருந்த நிலையில் அடுத்ததாக சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற படத்தை இயக்க உள்ளார். விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் இவருக்கு ஆர்த்தி என்ற மனைவியும் பூந்தென்றல் என்ற மகள் மற்றும் கதிரவன் என்ற மகன் இருக்கின்றன. தற்போது வெற்றிமாறனை மனைவி மற்றும் மகள் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
