NOTTINGHAM, ENGLAND - JUNE 13: Television commentator Harbhajan Singh before the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between India and New Zealand at Trent Bridge on June 13, 2019 in Nottingham, England. (Photo by Visionhaus/Getty Images)

தல அஜித்தை மங்காத்தா செகண்ட் பார்ட் பண்ண சொல்லுங்க என வெங்கட் பிரபுவுக்கு ஹர்பஜன் சிங் ட்வீட் செய்துள்ளார்.

Harbajan Singh Request to Ajith : தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்துள்ளார் ஹர்பஜன் சிங். இந்த படத்தினை பிளாக் ஷீப் டீம் தயாரிக்க லாஸ்லியா நாயகியாக நடித்துள்ளார்.

நேற்று இந்த படத்தின் டிரைலர் சமூக வலைதளங்களில் வெளியானது. இதனை வெங்கட்பிரபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். தன்னுடைய படத்தின் டிரைலரை வெளியிட்ட வெங்கட்பிரபுவுக்கு ஹர்பஜன்சிங் நன்றி கூறி டுவிட் செய்துள்ளார்.

தடைகளை தகர்க்கும் வெள்ளை விநாயகர் எப்படி தோன்றினார்?

இந்த பதிவில் நன்றி வெங்கட் பிரபு ஜி, தல அஜித்தை மங்காத்தா பார்ட்டி பண்ண சொன்னதா சொல்லுங்க என பதிவு செய்துள்ளார். இவருடைய இந்த பதிவு அஜித் ரசிகர்களிடையே செம வைரலாகி வருகிறது. ஹர்பஜன் சிங்கை போல நாங்களும் மங்காத்தா 2 படத்திற்காக ஆவலோடு காத்திருக்கிறோம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

நடிகர்களுக்கு 100 கோடி 50 கோடி சம்பளம்…இது ஏழைகள் நாடு – Director Velu Prabhakaran Speech