நடிகை ஹன்சிகா திருமணத்திற்கு ஓகே சொல்லி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. திரையுலகில் அறிமுகமாகி சின்ன குஷ்பு என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இவர் காலப்போக்கில் உடல் எடை கூடிய குண்டானதால் வாய்ப்புகளை இழக்க தொடங்கினார்.

திருமணத்துக்கு ஓகே சொன்ன ஹன்சிகா.. மாப்பிள்ளை நடிகரா?? தீயாக பரவும் தகவல்

இதனையடுத்து உடல் எடையை மொத்தமாக குறைத்து செம ஸ்லிம்மாக மாறி தற்போது மீண்டும் படங்களில் நடித்து வரும் இவர் சிம்புவை காதலித்து பின்னர் பிரேக்கப் செய்தார். லவ் செட் ஆகாத நிலையில் தற்போது பெற்றோர்கள் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திருமணத்துக்கு ஓகே சொன்ன ஹன்சிகா.. மாப்பிள்ளை நடிகரா?? தீயாக பரவும் தகவல்

மேலும் இந்த மாப்பிள்ளை நடிகர் இல்லை ஒரு பிசினஸ் மேன் அரசியல் பிரமுகர் எனவும் சொல்லப்பட்டு வருகிறது. விரைவில் திருமணம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.