எச். வினோத் இயக்கப் போகும் புதிய படத்தின் ஹீரோ யார் தெரியுமா?

Web Ads

எச் வினோத் இயக்கப் போகும் புதிய படத்தின் ஹீரோ குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

h vinoth upcoming movie hero update

h vinoth upcoming movie hero update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் எச் வினோத். இவர் தற்போது தளபதி விஜய் வைத்து ஜனநாயகன் என்ற படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது.

இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில் தற்போது H. வினோத் அடுத்ததாக யாரை வைத்து படம் இயக்கப் போகிறார் என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

அந்த வகையில் தற்போது எச். வினோத் அடுத்ததாக தனுஷை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

h vinoth upcoming movie hero update

h vinoth upcoming movie hero update