GV Prakash and Saindhavi blessed with baby girl
GV Prakash and Saindhavi blessed with baby girl

ஜிவி பிரகாஷ், சைந்தவி தம்பதியருக்கு நேற்று இரவு குழந்தை பிறந்துள்ளது.

GV Prakash and Saindhavi blessed with baby girl : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் தன்னுடைய பள்ளி தோழியும் பாடகியான சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பிரபல நடிகருடன் சுனைனாவுக்கு திருமணம், யார் அந்த நடிகர் தெரியுமா? – உண்மையை கசிய விட்ட நடிகர்.!

இவர்களின் திருமணம் 2013 இல் நடைபெற்றது. இந்த நிலையில் சைந்தவி கர்ப்பமானார்.

நேற்றிரவு திடீரென இவருக்கு வலி ஏற்பட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

தாயும் சேயும் நலமாக இருப்பதாக ஜிவி பிரகாஷ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.