விவேக் உடலுக்கு அரசு மரியாதை அளிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

Government Respect to Vivek : தமிழகத்தில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் விவேக். இவர் நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று மாலை இவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இவருக்கு அரசு மரியாதை அளிக்க தமிழக அரசு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டு இருந்தது.

தேர்தல் ஆணையம் அனுமதி அளித்ததை தொடர்ந்து விவேக் அவர்களின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.