Gold Price 23.02.19 : 22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து ரூ.26 குறைந்து 1 கிராமிற்கு ரு. 3,186 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து ரூ.208 குறைந்து ரூ.25,488 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,476 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.27,808 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய விலையில் 24 கேரட் தங்கம், 1 கிராமிற்கு 3,495 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 27,960 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.
அதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய வெள்ளி விலையில் இருந்து எந்த ஒரு மாற்றமும் இன்றி, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.43.60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து எந்த ஒரு மாற்றமும் இன்றி, ரு.43,600 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பொருத்த அளவில், இன்றைய தங்கம் , நேற்றைய தங்கம் விலையில் இருந்து சற்று குறைந்தும், வெள்ளிவிலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.