Gold Price 08.10.19 : Click to Know Gold and Silver Price | Gold Rate in Chennai | 22 Carot Gold Price | 24 Carot Gold price | Silver Price

Gold Price 08.10.19 : 22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து 12 காசுகள் அதிகரித்து, கிராமிற்கு ரு. 3,648 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து 96 காசுகள் அதிகரித்து, ரூ.29,184 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,979 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.31,832 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய விலையில் 24 கேரட் தங்கம் இன்றைய விலையான, 1 கிராமிற்கு 3,967 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 31,736 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.

அதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய வெள்ளி விலையில் இருந்து எந்த மாற்றமும் இன்றி, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.49.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இன்றி, ரு.49,400 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பொருத்த அளவில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை, நேற்றைய தங்கம் விலையில் இருந்து அதிகரித்தும் மற்றும் வெள்ளி விலையில் இருந்து மாறாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.