Gold Price 05.06.19 : Today Gold and Silver Price in Chennai | Gold Price in Chennai | Silver Price in Chennai | Jwellery Rates in Chennai

Gold Price 05.06.19 : 22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து 4 காசுகள் குறைந்து, 1 கிராமிற்கு ரு. 3,076 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து 32 காசுகள் குறைந்து, ரூ.24,608 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,354 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.26,832 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய விலையில் 24 கேரட் தங்கம் இன்றைய விலையான, 1 கிராமிற்கு 3,359 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 26,872 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.

அதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய வெள்ளி விலையில் இருந்து எந்த மாற்றமும் இன்றி, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.39.60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இன்றி, ரு.39,600 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பொருத்த அளவில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை , நேற்றைய தங்கம் விலையில் இருந்து குறைந்தும் மற்றும் வெள்ளி விலையில் இருந்து எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.