Friendship Movie Special Poster

லாஸ்லியாவின் பிரண்ட்ஸ் படத்திலிருந்து புதிய போஸ்டர் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Friendship Movie Special Poster : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் லாஸ்லியா.

முதலமைச்சருக்கு, நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். பிளாக் ஷீப் யூட்யூப் சேனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடித்துள்ளார்.

தளபதி விஜய் படைத்த புதிய சாதனை – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.! | Vijay Fans | Kalakkalcinema | News

ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர்கள் சில இணையத்தில் வெளியாகி இருந்த நிலையில் தற்போது புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.