துணிவு படத்தின் டிரைலர் குறித்த விமர்சனம் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற வலிமை படத்தை தொடர்ந்து துணிவு என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.

இது வேற மாதிரி.. துணிவு பட டிரைலர் குறித்து வெளியான முதல் விமர்சனம் - யார்? என்ன சொல்கிறார் பாருங்க.!!

இந்தப் படத்தையும் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்துள்ளார். படத்தில் மஞ்சு வாரியர் சிபி சந்திரன், சமுத்திரகனி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டிரைலரின் பைனல் கட் பார்த்ததாக சென்சார் போட்டியில் பணியாற்றி வரும் உமர் சந்துரு தெரிவித்துள்ளார். ட்ரெய்லர் வெறித்தனமாக தீயாக இருப்பதாக அவர் எமோஜி மூலம் தெரிவித்துள்ளார்.

இது வேற மாதிரி.. துணிவு பட டிரைலர் குறித்து வெளியான முதல் விமர்சனம் - யார்? என்ன சொல்கிறார் பாருங்க.!!

இவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.