பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனிபருக்கு பதிலாக ரேஷ்மா நடிக்க ஒப்பந்தமாகி உள்ள நிலையில் இது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது.

Fans Comments on Bhakyalakshmi Serial : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஜெனிபர். சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகிக்கொண்டார்.

பழனி முருகன் தரிசனம் : முன்பதிவு கட்டாயம்..

தற்போது இவர் பதிலாக ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிக்பாஸ் நடிகையான ரேஷ்மா. இவர் நடித்துள்ள புரோமோ வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஜெனிஃபர் கதாபாத்திரத்தில் அவளைத் தவிர வேறு யாரும் செட்டாக மாட்டார்கள். எங்களுக்கு ஜெனிபர் தான் வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Superstar ரஜினிகாந்த் பட வாய்ப்பை நழுவ விட்டுட்டேன் – யார் அந்த முன்னனி நடிகை?

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.