Fan Question to Kamal About Anitha Eviction

கமல்ஹாசன் கலந்து கொண்ட அரசியல் பிரச்சாரத்தை அனிதா சம்பத் பற்றி கேள்வி எழுப்பியுள்ளார் ரசிகர் ஒருவர்.

Fan Question to Kamal About Anitha Eviction : தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான உலக நாயகன் கமல்ஹாசன் தன்னுடைய கட்சியான மக்கள் நீதி மய்யத்திற்காக அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் அரசியல் பிரச்சார நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது அந்த கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் அனிதா சம்பத் வெளியே போவாளா ஆண்டவரே என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த வீடியோவை ரசிகர்கள் பிக் பாஸ் ப்ரோமோவின் கமெண்ட்டுகளில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

அனிதா சம்பத் நடிகர் ஆரியிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டதால் அவரை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என ஆரி ஆர்மியினர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/iaziz07/status/1340952929017032706?s=19
https://twitter.com/Lovisiya/status/1341201563176452096?s=19
https://twitter.com/Prodige___/status/1341069343644389378?s=19
https://twitter.com/netrikan0140/status/1340958337697923072?s=19