YouTube video

Famous Director Ram Gopal Varma Next Project Revealed

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக், பிரபு என பல நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் ரேவதி.

சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகர் சுரேஷ் நான் உன்னை காதலித்து அவரை 1988 ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகியும் இவர்களுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லாததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2002 ஆண்டில் விவாகரத்து பெற்றனர்.

கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த ரேவதி 52 வயதில் குழந்தையை பெற்றெடுத்து இருப்பதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி வைரல் ஆனது.

வலிமையை விடுங்க…அஜித்தின் 61-வது படத்தை இயக்கப்போவது இவரா?இதனையடுத்து அவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது ஆம், நான் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளேன். மேலும் அது டெஸ்ட் ட்யூப் பேபி தான் என்று கூறியிருந்தார்.

இதனையடுத்து தற்போது ரேவதி தன் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ரேவதி தற்போது தலைவாசல் விஜய் உடன் இணைந்து சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அழகி என்ற சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.