நிச்சயதார்த்த மேடையில் வைத்து அரசு அதிர்ச்சி கொடுக்க ஜனனி ஷாக் ஆகி உள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். அருண் மற்றும் ஆதிரை நிச்சயதார்த்த ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்த நிலையில் இன்றைய எபிசோட் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் அருண் அதிரை இருவரும் மாலை மாற்றி சபைக்கு நமஸ்காரம் செய்ய அரசு மாதிரிக்கு எழுதிக் கொடுப்பதாக சொன்ன ஹாப்பி டாக்குமெண்டில் கையெழுத்து போட்டு கொடுத்து விட்டால் நிச்சயதார்த்த தாம்பூல தட்டை மாற்றிக் கொள்ளலாம் என சொல்ல ஜனனி என்ன பேசிட்டு இருக்கீங்க என அதிர்ச்சி அடைகிறார்.

அடுத்ததாக குணசேகரன் என்ன முதலாளி என் மேல நம்பிக்கை இல்லையா என எஸ் கே ஆரை பார்த்து கேள்வி கேட்கிறார். இதனால் இன்றைய எபிசோட் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.