ஜீவானந்தத்திடம் உண்மையை உடைத்துள்ளார் ஈஸ்வரி.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் ஈஸ்வரி ஜீவானந்தத்தை சந்தித்து நீங்க அங்க வந்தா உங்களுக்கு பிரச்சனைகள் வரும் என சொல்ல தவிர்க்க முடியலை அதான் வந்தேன் என சொல்கிறார்.

மறுபக்கம் இவ்வளவு பிரச்சனைகளுக்கு நடுவில் பிசினஸ் தேவையா என ஷக்தி கேட்க ஜனனி அப்படியே விட்டுட முடியுமா என கோபப்படுகிறார். அடுத்ததாக ஈஸ்வரி உங்க மனைவி மரணத்திற்கு காரணம் குணசேகரனும் கதிரும் தான் என உண்மையை உடைக்கிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.