எதற்கும் துணிந்தவன் படத்தின் டுவிட்டர் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றது.

Etharkum Thuninthavan Twitter Review : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக இன்று உலகம் முழுவதும் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாலை 5 மணிக்கே படம் ரிலீசாகியுள்ளது.

படத்தைப் பார்த்து வரும் சூர்யா ரசிகர்கள் படம் பற்றிய தகவல்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட தொடங்கியுள்ளனர். அது குறித்த லைவ் விமர்சனங்களை பார்க்கலாம் வாங்க.

https://twitter.com/DexteR_VJ/status/1501718711668989955?t=Y0j02W-7tgQzh0hCNLgzWw&s=19
https://twitter.com/RevanthKLN/status/1501720784624295939?t=hjUxJw3TA9La-3C_zM3TOA&s=19
https://twitter.com/YuvaraajMahend1/status/1501721728778575875?t=W8icc1RsLFmnBiJ58AvcDA&s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.