எதற்கும் துணிந்தவன் படத்தின் சிங்கிள் ட்ராக் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Etharkum Thuninthavan Second Single Track : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

2-ந்தேதி, நாமக்கல் ஆஞ்சநேயர் ஜெயந்தி : முன்பதிவு தொடங்கியது

பட்டையை கிளப்பும் எதற்கும் துணிந்தவன் படத்தின் செகண்ட் சிங்கிள் ட்ராக் வீடியோ இதோ

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

பட்டையை கிளப்பும் எதற்கும் துணிந்தவன் படத்தின் செகண்ட் சிங்கிள் ட்ராக் வீடியோ இதோ

ஏற்கனவே இந்தப் படத்தில் இருந்து முதல் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இரண்டாவது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

Omicron Virus எங்கோயோ ஒளிஞ்சுட்டு இருக்காம் – மேடையில் கலாய்த்த Mansoor Ali Khan

அதன்படி தற்போது இரண்டாவது சிங்கிள் டிராக் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.