எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் தேதி அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Etharkum Thuninthavan Release Date : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ஜெய் பீம் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

அதிரடியாக அறிவிக்கப்பட்ட எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் தேதி.. பட்டையைக் கிளப்பும் வீடியோ
‘புதிய கோச்சர்’ டிராவிட், இந்திய அணியை மேலும் பலப்படுத்துவாரா? : காம்பீர் விளக்கம்

இந்த படத்தினை பாண்டிராஜ் இயக்கத்தில் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. டி இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ் என பலர் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

சிம்புவை பத்தி வெளிய என்ன என்னமோ சொல்றாங்க! – விஜயின் தந்தை S.A.Chandrasekhar Bold Speech | HD

இந்தப்படம் பற்றிய புதிய அறிவிப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படம் 2022-ல் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்த வீடியோ ஒன்றையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது சூர்யா ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.