பிக் பாஸ் சீசன் 5-ல் போட்டியாளராக கள்ள உறவு சர்ச்சையில் சிக்கிய சீரியல் நடிகர் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Eshwar in Bigg Boss Season 5 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை 4 செல்போன்கள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்க உள்ளது. போட்டியாளர்களாக புகழ் ஷிவாங்கி பவித்ரா உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர்கள் சினிமாவில் பிசியாகி விட்டதால் வாய்ப்பில்லாத கோமாளிகள் மட்டுமே பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.

இன்றைய ராசி பலன்.! (15.7.2021 : வியாழக் கிழமை)

பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கள்ள உறவு சர்ச்சையில் சிக்கிய சீரியல் நடிகர் - அதிரடி தகவல்

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கப் போகும் சீரியல் நடிகர் குறித்து தெரிய வந்துள்ளது. அவர் வேறு யாரும் இல்லை மகாலட்சுமியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்ட ஈஸ்வர் தான்.

பல்வேறு சீரியல்களில் இவனுக்கு தண்ணில கண்டம் என்ற படத்தில் நடித்தவர்தான் ஈஸ்வர். இவருடைய மனைவி நடிகை ஜெயஸ்ரீ இவர் குறித்து தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவுக்கு வரும் Valimai படப்பிடிப்பு – வெளியான Massive Update