விஜய் டிவியின் பிரபல சீரியல் முடிவுக்கு வந்துள்ளது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

End Card to Naam Iruvar Namaku Iruvar : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர். மிர்ச்சி செந்தில் இரட்டை வேடத்தில் நடித்து வந்த இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் கடுமையான வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து நடிகைகளின் மாற்றம் காரணமாக சீரியல் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. இதன் காரணமாக இந்த சீரியலை தற்போது முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

இந்த சீரியலில் முடிவுக்கு வந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி விட்டன. கடைசி நாள் ஷூட்டிங்கிற்கு பிக் பாஸ் ராஜூ வருகை தந்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.