Elecction Results 3'o Clk Status

Election Results 3’o Clk Status  : நாடாளுமன்ற தேர்தல் முடிந்து ஒட்டெண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்திய அளவில் பா.ஜ.க முன்னிலையில் இருந்து வருகிறது.

அதே சமயம் தமிழகத்தை பொறுத்தவரை திமுக & காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது. எச்.ராஜா, தமிழிசை சௌந்தராஜன், பொன் ராதா கிருஷ்ணன் என பா.ஜ.க வை சேர்ந்த முக்கிய தலைவர்களே பின்னடைவையே சந்தித்துள்ளனர்.

இந்நிலையில் 3 மணி நேர நிலவரப்படி

இந்திய அளவில்

பா.ஜ.க – 346
காங்கிரஸ் – 92
மற்ற கட்சிகள் – 104 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகின்றன.
தமிழகம் :

திமுக – 36
அதிமுக – 2 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

சட்டப்பேரவை இடைத்தேர்தல் :

திமுக – 14
அதிமுக – 8 இடங்களில் முன்னிலை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.