இந்த வாரம் வெளியேற்றத்துக்கு பிறகு அஜித் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த வாரம் வெளியேற்றத்துடன் கமல் கொடுத்த அதிர்ச்சி.. கலக்கத்தில் போட்டியாளர்கள்.!!

கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் இருந்து குயின்ஷி வெளியேற்றப்பட்டார். இதை நினைத்து உலகநாயகன் கமல்ஹாசன் அதிர்ச்சிகர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது இந்த வாரம் டபுள் எலிமினேஷன் இருக்கும் என தெரிவித்துள்ளார். இதனால் நாமினேஷன் பட்டியலில் இடம்பெறப் போவது யார்? ஜோடியாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த வாரம் வெளியேற்றத்துடன் கமல் கொடுத்த அதிர்ச்சி.. கலக்கத்தில் போட்டியாளர்கள்.!!

என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.