டான் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

Don Movie Release Date : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இவரது நடிப்பில் டான் என்ற படமும் அயலான் என்ற படமும் வெளியாக உள்ளது.

அதிகாரப்பூர்வமாக வெளியான டான் ரிலீஸ் தேதி.. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஹாப்பி

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் லைக்கா மற்றும் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் டான் என்ற திரைப்படம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த படம் வரும் மே 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வமாக வெளியான டான் ரிலீஸ் தேதி.. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஹாப்பி

இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.