டான் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் குறித்த அப்டேட்டை லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Don First Single Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. வசூலிலும் சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் முதன் முறையாக 100 கோடியை பெற்றது.

வைகுண்ட ஏகாதசி : நிறைந்த பலன் தரும், விரதமும் வழிபாட்டு முறையும்..

டான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் - இன்னைக்கு இருக்கு ட்ரீட்

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்திலும் டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் தான் நாயகியாக நடித்துள்ளார். அனிருத் இசையமைக்க சிபிச்சக்கரவர்த்தி படத்தை இயக்கியுள்ளார்.

நல்ல கதையோடு தான் Tamilcinema-விற்கு வர ஆசைப்பட்டேன் – Exclusive interview with Allu Arjun | Pushpa

டான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் - இன்னைக்கு இருக்கு ட்ரீட்

சிவகார்த்திகேயன் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் குறித்த அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என லைக்கா நிறுவனம் சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.