Doctor Movie Review
டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளனர்.

Doctor First Look Announcement : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்திகேயன் கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார், தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை சரியாக 11.03 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

நாளை சிவகார்த்திகேயன் பிறந்த நாள் ட்ரீட்டாக டாக்டர் பர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.