அந்த இடத்தில் டாட்டூ போட்டு திவ்யா துரைசாமி எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Divya Duraisamy Photos : தமிழ் சின்னத்திரை செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கியவர் திவ்யா துரைசாமி. அதன் பின்னர் தற்போது இவர் படங்களில் நாயகியாக நடிக்க தொடங்கியுள்ளார்.

சினிமாவில் நடிக்க தொடங்கியதும் சமூக வலைதள புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மார்பகத்துக்கு அருகே டாட்டூ போட்டு அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.