Director Vignesh Shivan Review For Jyotika‘s Ponmagal Vandhal Movie

பொன்மகள் வந்தாள் படம் எப்படி? – விமர்சித்த விக்னேஷ் சிவன்..!

YouTube video

திரையுலகில் ஒவ்வொரு வருடமும் பல நடிகைகள் அறிமுகமாகின்றனர் ஆனால் சிலர் இருந்த இடம் தெரியாமல் சில வருடங்களிலேயே காணாமல் போய் விடுகின்றனர்.

தனுஷ் 43 படத்தில் இணைந்த முன்னணி பிரபலங்கள், மாஸ் காட்டப்போகும் சூப்பர் கூட்டணி – புகைப்படத்துடன் இதோ

அப்படி தமிழ் சினிமாவில் அஜித்துடன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஒருவன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் பூஜா பத்ரா.

இந்த படத்தை தொடர்ந்து இவர் இந்தி மொழி பக்கம் தாவினார். மேலும் 90 களில் கவர்ச்சி காட்டும் நடிகைகளில் ஒருவராக பூஜா பத்ரா விளங்கி வந்தார்.

மேலும் இவர் சோனு என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் செய்து கொண்ட ஒரு வருடத்திலேயே அவரை விவாகரத்து செய்தார்.

43 வயதான நிலையில் பாலிவுட்டில் வில்லன் நடிகராக வலம் வரும் நவாப் ஷா என்பவரை காதலித்தும் அவருடன் சேர்ந்து ஊர் சுற்றியும் வந்தார்.

என்னது அருவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடி நானா? அருவா குறித்து விளக்கமளித்த பிரபல நடிகை – வைரலாகும் பதிவு

இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகி வந்தன. இதனால் இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

பூஜா பத்ரா கணவருடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.