Director Selva Son Marriage Photos
Director Selva Son Marriage Photos

பிரபல இயக்குனரான செல்வாவின் மகன் ராஜீவ் கர்ணாவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

Director Selva Son Marriage Photos : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் செல்வா. தலைவாசல் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவர் அஜித்தின் அமராவதி படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் மூலமாகத்தான் தல அஜித் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

மேலும் கர்ணா, ஜேம்ஸ் பாண்டு, பூவேலி, உன்னருகே நானிருந்தால், நான் அவனில்லை உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

இவருடைய மகன் ராஜீவ் கர்ணாவுக்கு இந்த லாக் டவுனில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. மிரா என்ற பெண்ணை அவர் மணந்து கொண்டுள்ளார்.

இவர்களுடைய திருமணத்திற்கு டி இமான் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இவர்களுடைய திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வாழ்த்துக்களை பெற்று வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.