Director RajuMurugan Marriage Photo

இயக்குனர் ராஜூ முருகனின் மனைவி யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Director RajuMurugan Marriage Photo : தமிழ் சினிமாவில ஜோக்கர், ஜிப்ஸி உள்ளிட்ட படங்களை இயக்கிய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ராஜு முருகன். மேலும் இவர் சில படங்களில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் இவர் பிரபல சன் டிவி தொகுப்பாளினியான ஹேமா சின்ஹாவை கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமணம் பெசன்ட் நகரிலுள்ள முருகன் கோவிலில் மிக எளிமையாக நடைபெற்றது.

‘டென்னிஸ் ஜாம்பவான்’ ஜோகோவிச், 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

இவர்களின் திருமண புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாக பரவி வருகிறது.இவர்களுக்கு தற்போது ஒரு ஆண் குழந்தையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கு அறிவு இல்ல.., நான் முட்டாள்! – மேடையில் Vijaysethupathi Open Talk..! | Laabam Press Meet | HD