பகவந்த் கேசரியின் மையக்கருவை வைத்து ஜனநாயகன் படத்தை உருவாக்கியுள்ளனர்.. இயக்குனர் அனில் ரவிபுடி பேச்சு.!!

ஜனநாயகன் படம் குறித்து இயக்குனர் அனில் ரவிபுடி பேசி உள்ளார்

director anil ravipudi talk about jananayagan movie

director anil ravipudi talk about jananayagan movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. எச். வினோத் இயக்கத்திலும் கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்தார்.

ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது இதனால் படக்குழு படத்தின் ரிலீஸை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.

இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் அவர்களது கருத்து தெரிவித்து வரும் நிலையில் பகவந்த் கேசரி இயக்குனரான அனில் ரவிபுடி ஜனநாயகன் படம் குறித்து பேசி உள்ளார் அதாவது ஜனநாயகம் திரைப்படம் பகவந்த் கேசரியின் மையக்கருவை வைத்து உருவாக்கி உள்ளதாகவும் முதல் இருபது நிமிடங்களும் இடைவேளைக்குப் பிறகு இரண்டாம் பாதியில் சில பகுதிகள் மட்டுமே ரீமேக் செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லி இருக்கிறார்.

இது மட்டும் இல்லாமல் வில்லன் கதாபாத்திரத்தை முழுமையாக மாற்றி அறிவியல் புனை கதை பானியல் உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

director anil ravipudi talk about jananayagan movie

director anil ravipudi talk about jananayagan movie