50 கோடியை கடந்த பராசக்தி..இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வெளியான அறிவிப்பு..!

Web Ads

பராசக்தி படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

parashakthi movie 2 days collection update
parashakthi movie 2 days collection update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு இன்று வெளியாகி உள்ளது. சுதா கொங்காரா இயக்கிய இந்தப் படத்தில் ஸ்ரீலிலா, ரவி மோகன் ,அதர்வா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Web Ad 2

இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பை பெற்று வருகிறது.

150 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் 51 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக போஸ்டருடன் அறிவித்துள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

parashakthi movie 2 days collection update
parashakthi movie 2 days collection update