செய்திவாசிப்பாளர் திவ்யா துரைசாமியின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷகிலா மாதிரி இருப்பதாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Dhivya Duraisamy in Latest Photo : தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக வலம் வந்தவர் திவ்யா துரைசாமி. செய்தி வாசிப்பதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவர் தற்போது வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்து வருகிறார்.

படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் இப்போது ஆக்டிவாக இருக்கும் இவர் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் திவ்யா துரைசாமி தொடையை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பார்ப்பதற்கு அப்படியே ஷகிலா போலவே இருப்பதாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

மேலும் எதுக்கு இப்படி போஸ் கொடுத்து இருக்கீங்க, நாங்க ரசிக்கிறது உங்க முகத்தைத்தான். நீங்க ஒழுங்கான போட்டோவை வெளியிட்டாலே லைக்ஸ் போடுவோம் என கூறியுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.