ரிலீசுக்கு முன்பாகவே வலிமை படத்தின் விமர்சனம் ஒன்று வெளியாகி பிரபலத்தை அதிர வைத்துள்ளது.

Dhilip Subbarayan About Valimai Review : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் கொரானா கட்டுப்பாடுகள் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.

ரிலீசுக்கு முன்பாக வெளியான வலிமை விமர்சனம்.. பதறிப்போய் ட்வீட் போட்ட முக்கிய பிரபலம் - தீயாக பரவி பதிவு

இதனையடுத்து மார்ச் அல்லது ஏப்ரல் இல்ல படம் வெளியாகும் என சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் திலீப் சுப்பராயன் பெயரில் டுவிட்டர் பக்கத்தில் வலிமை படத்தின் முதல்பாதி இன்வெஸ்டிகேஷன் இரண்டாம் பாதி ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் என பதிவு செய்யப்பட்டது. இந்த பதிவு சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவியது.

எனக்கு ஹீரோவாக நடிக்க ஆசை இல்லை #rajinikanth 👏👏👏

ரிலீசுக்கு முன்பாக வெளியான வலிமை விமர்சனம்.. பதறிப்போய் ட்வீட் போட்ட முக்கிய பிரபலம் - தீயாக பரவி பதிவு
வெஸ்ட்இண்டீஸ் தொடரில் ரோகித், பாண்ட்யா, ஜடேஜா அதிரடி வருகை..

இதனால் பதறிப்போன திலீப் சுப்பராயன் இது போலி கணக்கு தயவு செய்து ரிப்போர்ட் செய்து பிளாக் செய்யுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.