புதுவிதமான மாடல் டிரெஸ்ஸில் போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். இதனை பார்த்து மெய் மறந்த ரசிகர்கள் வைரலாகி வருகின்றன.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “செந்தூரப்பூவே” என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர்தான் தர்ஷா குப்தா. இவர் இதற்கு முன் “முள்ளும் மலரும்” என்று சீரியலில் ஜீ தமிழில் நடித்திருந்தார். எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்காததால் விஜய் டிவிக்கு மாறினார். அதன் மூலம் சிறிதளவு பிரபலமான இவர் மீண்டும் விஜய் தொலைக்காட்சியிலேயே பிரபலமான நிகழ்ச்சியான “குக் வித் கோமாளி2” என்ற சமையல் கலந்த காமெடி நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி அதிக அளவில் பிரபலமானார்.

அதற்குப் பிறகு ஒரு சில படங்களில் கமிடாகி நடித்த கொண்டிருக்கும் தர்ஷா குப்தா பட வாய்ப்பு அதிகரிக்க அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருப்பார்.

அதேபோல் தற்போது மாடல் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போது பதிவிட்டு இருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் மெய்மறந்து இதனை வைரலாக்கி வருகின்றன.