நடிகை தர்ஷா குத்தாவின் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தர்ஷா குப்தா. இந்த சீரியலை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் கலந்து கொண்டார். வெள்ளித்திரையில் ருத்ரதாண்டவம் என்ற படத்தில் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து வெள்ளிக்கிழமை வாய்ப்புகளை பெற கவனம் செலுத்தி வரும் தர்ஷா குப்தா சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். சில சமயங்களில் எக்கு தப்பாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஏங்க வைத்து வருகிறார். இந்த நிலையில் தற்போது லைட்டான கவர்ச்சியில் ரசிகர்களை சூடாக்கும் வகையில் போஸ் கொடுத்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ