டைட்டான உடையில் போஸ் கொடுக்கும் தர்ஷா..!

டைட்டான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் தர்ஷா.

தமிழ் சின்னத்திரையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சீசன் 2வில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் தர்ஷா குப்தா. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது டைட்டான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram