சன்னி லியோன் நடிக்கும் படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Dharsha Gupta in Sunny Leone Movie : இந்திய திரையுலகில் கவர்ச்சிக்கு பெயர் போன நடிகை சன்னி லியோன். பி கிரேட் படங்களில் நடித்து வந்த இவர் தற்போது அந்த மாதிரி படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் செம பவுலிங் : வீழ்ந்தது திண்டுக்கல்..விவரம்

சன்னி லியோன் நடிக்கும் படத்தில் குக் வித் கோமாளி பிரபலம்.. கவர்ச்சி போட்டியில் ஜெயிக்க போவது யார் தெரியுமா??

அடுத்ததாக தமிழில் யுவன் என்பவர் இயக்கத்தில் உருவாக உள்ள திகில் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன், ஜிபி முத்து ஆகியோர் நடிக்க உள்ளனர். இவர்களுடன் இணைந்து குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவரும் சமீப காலமாக கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வருவதால் இருவருக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sunny Leon உடன் இணையும் Cooku With Comali பிரபலம் – Tamil Cinema-வில் பரபரப்பு..!