உலகத்தரம் வாய்ந்த இசை, பின்னிட்டீங்க என பிரபல இசையமைப்பாளரை தனுஷ் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
Dhanush Praises Sean Roldan : தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக வலம் வருபவர் ஷான் ரோல்டன். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு இசையமைத்திருந்தார்.
கிழிந்தது முகத்திரை.. பிகில் படத்தால் மொத்தம் 20 கோடி நஷ்டமா?? – அர்ச்சனா கல்பாத்தி பரபரப்பு பதில்!
மேலும் இவரது இசையில் உருவான மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படத்தின் இசையும் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சிறிய பட்ஜெட் படமான இந்த படத்தின் வெற்றிக்கு ஷான் ரோல்டனின் இசை வெற்றிக்கு மிகப் பெரிய காரணமாக அமைந்தது.
இந்த நிலையில் தற்போது தனுஷ் இந்த படத்தின் இசையை பாராட்டி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதாவது மெஹந்தி சர்க்கஸ் படத்தின் இசை உலகத்தரம் வாய்ந்த இசை. இது தரமானதாகவும் பியூர் ஆனதாகும் இருந்ததாக அவர் குறிப்பிட்டு ஷான் ரோல்டன் அவர்களுக்கு தன்னுடைய வாழ்த்து கூறியுள்ளார்.
Mehndi circus OST is nothing but the genius of @RSeanRoldan, the purity in his music with an international class and quality is just pure bliss !! Proud of you Sean
— Dhanush (@dhanushkraja) May 29, 2020
நீண்ட நாளைக்கு பிறகு தனுஷ் பதிவிட்ட இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் இதுகுறித்து அவர்களது கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
Waiting #DD2 another Magical pic.twitter.com/tMokyNMi0V
— Thoonga Nagaram DFC (@Madurai_TNDFC) May 29, 2020
https://twitter.com/PraveenSasiDFan/status/1266436569465892864?s=19
https://twitter.com/dhanushRprakash/status/1266434548121952256?s=19
Advance Happy Birthday Thalaivaaaaa ♥️ pic.twitter.com/4k8rYCFxbQ
— DHANUSH GIRLS FANS CLUB 👸🏻 (@DhanushGirls_FC) May 30, 2020