கோலாகலமாக நடந்துள்ள தனுஷ் 54 படத்தின் பூஜை.. போட்டோஸ் இதோ.!!

Web Ads

கோலாலமாக தனுஷ் 54 படத்தின் பூஜை நடந்துள்ளது.

dhanush 54 movie pooja photos

dhanush 54 movie pooja photos

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் குபேரா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நலம் வரவேற்பு பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார்.இந்த நிலையில் தற்போது D54 என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்திலும் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாக உள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்க உள்ளார்.

மேலும் இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மமீதா பைஜூ நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்த படத்திற்கான பூஜை என்று காலை நடந்துள்ளது.அதில் ஐசரி எஸ். கணேஷ், கே எஸ் ரவிக்குமார், கருணாஸ், வெற்றிமாறன், தனுஷ் போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

dhanush 54 movie pooja photos

dhanush 54 movie pooja photos