தாதா 87 படத்தயாரிப்பாளர் கொரானா தொற்றால் உயிரிழந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

DhaDha 87 Producer Passes Away : சீனாவின் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசின் இரண்டாவது அலை இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

தாதா 87 படத்தயாரிப்பாளர் கொரானா தொற்றால் உயிரிழந்தார் - இளம் வயதிலயே நேர்ந்த சோகம்.!!

சாதாரண மக்கள் மகன் திரையுலக பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தும் வருகின்றனர். அதேசமயம் பல பிரபலங்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பதும் நாளுக்கு நாள் தொடர் கதையாகி வருகிறது.

இந்த நிலையில் தற்போது விஜய் ஸ்பீச் இயக்கத்தில் வெளியான தாதா87 படத்தை தயாரித்திருந்த இளம் தயாரிப்பாளர் கலைச்செல்வன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தாதா 87 படத்தயாரிப்பாளர் கொரானா தொற்றால் உயிரிழந்தார் - இளம் வயதிலயே நேர்ந்த சோகம்.!!